உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லேசா நாய் கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பகீர் | Dog | Street Dog | Rabies vaccine

லேசா நாய் கடிச்சாலும் அலட்சியம் வேண்டாம்: சேலத்தில் பகீர் | Dog | Street Dog | Rabies vaccine

சேலம், கொங்கணாபுரம் அடுத்த இலவம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி, வயது 43. தறி தொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன் இவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. எந்த ஒரு தடுப்பூசியும் போடாமல் இருந்துள்ளார். திடீரென கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை கண்டு பயந்துள்ளார். ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ரேபிஸ் நோய் பாதித்தது தெரியவந்தது. சேலம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில் அங்கு குப்புசாமி இறந்தார்.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி