வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரேபீஸ் தடுப்பூசி ஆயிரக்கணக்கான நாய்களுக்கு போடப்பட்ட நிலையில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிடு கிறீர்கள், அப்பொழுது ஊசி போட்டது பொய்யா இல்லை, நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது என்று சொல்வது பொய்யா. இத்தனை வருவாங்களாக இல்லாத பாதிப்பு இந்த ஒரு மாதத்தில் பெருகிவிட்டது என்று கூறுவது எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது. நாய் கடி யை கட்டுப்படுத்த மாநகராட்சி தினருகிறது என்பதை எந்த கணக்கு வைத்து குறிப்பிடு கிறார்கள். இப்படி செய்தி பரப்பி பொது மக்களை அச்சுறுத்துவதன் நோக்கம் என்ன.