/ தினமலர் டிவி
/ பொது
/ ராதாகிருஷ்ணன் IAS மகன் உடைத்த ரகசியம் Dr Arvind Radhakrishnan | civil services result 2025 | Chennai
ராதாகிருஷ்ணன் IAS மகன் உடைத்த ரகசியம் Dr Arvind Radhakrishnan | civil services result 2025 | Chennai
சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான நேர்முக தேர்வு முடிவு வெளியான நிலையில், ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் 80வது இடம் பிடித்து அசத்தி உள்ளார். 2022 தேர்விலும் இவர் வெற்றி பெற்றார். அப்போது 361வது ரேங் கிடைத்தது. ஆனால் ஐஏஎஸ் தான் தனது கனவு என்பதால், மீண்டும் தேர்வில் பங்கேற்று இப்போது 80வது இடம் வந்துள்ளார். இதன் மூலம் டாக்டராக இருக்கும் அரவிந்தின் ஐஏஎஸ் கனவு நனவாகி விட்டது. அரவிந்த் சாதித்த சீக்ரெட்டை அவரே சொல்கிறார்.
ஏப் 24, 2025