உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பரிதவிக்கும் புதுகை மக்கள் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை Drinking Water | 1 Pot Rs.20 | Pudukkottai

பரிதவிக்கும் புதுகை மக்கள் கலெக்டர் ஆபீஸ் முற்றுகை Drinking Water | 1 Pot Rs.20 | Pudukkottai

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் இல்லாமல் கஷ்டப்பட்ட மக்கள், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், ஒருசில இடங்களுக்கு மட்டும் லாரி தண்ணீர் வழங்கப்பட்டது. அதுவும் தேவைக்கு போதுமானதாக இல்லை.

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ