/ தினமலர் டிவி
/ பொது
/ மது போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய 6 இளைஞர்கள் கைது | Car over speed | Drunk and drive | 6 Arrested
மது போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய 6 இளைஞர்கள் கைது | Car over speed | Drunk and drive | 6 Arrested
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சேவல்பட்டி பகுதியில் கார் ஒன்று மக்களை அச்சுறுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் சென்றது. அங்கு பணியில் இருந்த போலீசார் அடுத்த வழியில் உள்ள காவல் நிலையங்களை அலர்ட் செய்தனர். கார் திருப்பத்தூர் வழியாக சிங்கம்புணரியை நோக்கி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு ரெடியாக இருந்த சிங்கம்புணரி போலீசார் மின்னல் வேகத்தில் வந்த காரை மறித்தனர். ஆனால் நிற்காமல் பறந்த கார் சினிமாவில் வருவது போல் முன்னாள் சென்ற லாரியை உரசி சேதமானது.
டிச 16, 2024