உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹4 கோடி தங்கம் கடத்தி வந்த இளம் ஜோடி: சென்னையில் கைது | Dumbbell Gold smuggling | Couple Arrest

₹4 கோடி தங்கம் கடத்தி வந்த இளம் ஜோடி: சென்னையில் கைது | Dumbbell Gold smuggling | Couple Arrest

டம்பெல் கருவியில் ரூ.4 கோடி தங்கம் மாட்டியது மலேசிய இளம் ஜோடி சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு மலேசிய நாட்டிலுள்ள பினாங்கு ஏர்போர்ட்டில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை ஏர்போர்ட்டில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

டிச 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை