ஸ்டாலினை வலியுறுத்திய துரை வைகோ! Durai Vaiko | MDMK | MK Stalin | DMK
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மக்காச் சோளத்துக்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத செஸ் வரியை மாநில அரசு நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார் 02, 2025