உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சர்வதேச தரத்தில் அறிமுகமாகும் இந்திய இ-பாஸ்போர்ட்! e-Passport | Launches in India | RFID | ICAO | P

சர்வதேச தரத்தில் அறிமுகமாகும் இந்திய இ-பாஸ்போர்ட்! e-Passport | Launches in India | RFID | ICAO | P

இந்திய குடிமக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. இந்த புதிய வகை இ-பாஸ்போர்ட் சேவையை கடந்த ஏப்ரல் 1, 2024ல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. இந்த சேவை தற்போது நாடு முழுவதும் குறிப்பிட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை வரும் மாதங்களில் அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ