உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் கதறியதால் விட்டோம்; இனி தேடி தேடி அடிப்போம்: ஜெய்சங்கர் EAM Jaishankar at Europe| Jaishankar

பாக் கதறியதால் விட்டோம்; இனி தேடி தேடி அடிப்போம்: ஜெய்சங்கர் EAM Jaishankar at Europe| Jaishankar

அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாரிசில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேச்சு நடத்தினார். அதன் பிறகு ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா - பிரான்ஸ் இடையே நீண்ட கால நட்பு நிலவுகிறது. ராணுவம், அணு சக்தி, விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புகிறோம். இது குறித்து இரு நாடுகள் இடையே முக்கிய பேச்சு நடந்தது. பயங்கரவாதிகளை ஊக்குவித்து, ஜம்முகாஷ்மீர் விவகாரத்தை மீண்டும் சர்ச்சை ஆக்க பாகிஸ்தான் முயல்கிறது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !