உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 7.1 ரிக்டரில் மீண்டும் பயங்கர பூகம்பம்-ஷாக் | tonga island earthquake | myanmar earthquake | tsunami

7.1 ரிக்டரில் மீண்டும் பயங்கர பூகம்பம்-ஷாக் | tonga island earthquake | myanmar earthquake | tsunami

மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம் மொத்த உலகத்தையும் உலுக்கிப்போட்டு இருக்கிறது. 7.7 மற்றும் 6.9 ரிக்டரில் பதிவான அடுத்தடுத்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் கொத்து கொத்தாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் பல ஆயிரம் பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரை காணவில்லை. பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மியான்மரை தாக்கிய பூகம்பம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கையும் குலுக்கியது.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ