உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடிய கிறிஸ்தவ மக்கள் | Easter celebration | Church | Velankanni

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை கொண்டாடிய கிறிஸ்தவ மக்கள் | Easter celebration | Church | Velankanni

புனித வெள்ளியை தொடர்ந்து கல்லறையில் இருந்து இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாளையொட்டி நள்ளிரவு ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதன் தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்புசடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது.

ஏப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை