உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹3500 கோடியில் சென்னையில் ஆராய்ச்சி மையம் | Economy | Economic News | GDP | Sales

₹3500 கோடியில் சென்னையில் ஆராய்ச்சி மையம் | Economy | Economic News | GDP | Sales

ஏ.ஐ.,யின் அசுர வளர்ச்சியால் இந்திய ஐ.டி., நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் பங்குச்சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நிப்டி ஐ.டி., குறியீடு இந்த வாரத்தில் 8 சதவீதம் சரிந்துள்ள நிலையில், சந்தை மதிப்பு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இந்த ஆண்டில் சந்தித்த மிகப்பெரிய வீழ்ச்சி. இன்போசிஸ், டி.சி.எஸ்., ஹெச்.சி.எல்.டெக்., போன்ற நிறுவனங்களின் பங்குகள் பலத்த சரிவை சந்தித்துள்ளன.

பிப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ