உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேங்கிய வழக்குகளை சீக்கிரம் முடிக்க ஆய்வு | ED Case | Chennai ED Raid | ED Director | Rahul Naveen

தேங்கிய வழக்குகளை சீக்கிரம் முடிக்க ஆய்வு | ED Case | Chennai ED Raid | ED Director | Rahul Naveen

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடு, அலுவலங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது. இதில் ஐந்து ஆண்டுகளில் சென்னை மண்டல அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணையில் 500க்கும் அதிகமான வழக்குகளில், முன்னேற்றம் இல்லாமல் உள்ளது .

பிப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !