உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரு வீடு புகுந்து ரெய்டு: நெருங்கியது அமலாக்கத்துறை | ED Raid | KN Nehru

நேரு வீடு புகுந்து ரெய்டு: நெருங்கியது அமலாக்கத்துறை | ED Raid | KN Nehru

சென்னையில் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை , சிஐடி காலனி, பெசன்ட் நகர், எம் ஆர் சி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ரவியின் வங்கி கணக்கிலிருந்து அதிகப்படியான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை