உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் முதல்வராக நீடிக்க தகுதியில்லை: எடப்பாடி Edappadi palanisami admk cm stalin hooch tragedy

ஸ்டாலின் முதல்வராக நீடிக்க தகுதியில்லை: எடப்பாடி Edappadi palanisami admk cm stalin hooch tragedy

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்த நிலையில், அதை திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்தது.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை