உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பதாக புகார்! Edappady Palanisamy | ADMK | Paddy C

விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருப்பதாக புகார்! Edappady Palanisamy | ADMK | Paddy C

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை அதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்மணிகளை சாலையில் கொட்டி வைத்து சுமார் 20 நாட்கள் காவல் காத்து கொண்டிருக்கிறார்கள் தற்பொழுது மழை காலம் இருக்கின்ற காரணத்தினால் தொடர் மழையால் அந்த நெல்மணிகள் எல்லாம் முளைத்து இன்று விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு அழகி இருக்கிறார்கள்

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை