உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டு போட சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள் | Egmore Railway Station | Election Rush

ஓட்டு போட சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள் | Egmore Railway Station | Election Rush

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் மக்கள் ஓட்டு போட சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர். இதனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதி வருகிறது.

ஏப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை