/ தினமலர் டிவி
/ பொது
/ பொங்கல் விடுமுறை பயணத்தால் திணறிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்|Egmore railway station|Passenger | Chennai
பொங்கல் விடுமுறை பயணத்தால் திணறிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்|Egmore railway station|Passenger | Chennai
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14- முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. சென்னையில் கல்வி, வேலை, தொழில் நிமித்தமாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். இவர்கள் பண்டிகையை கொண்டாட, தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால், சென்னையில் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
ஜன 11, 2025