உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து கைது: விஜய் தொகுதியில் நடந்தது என்ன? | Election | Foreign | TN polling

ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து கைது: விஜய் தொகுதியில் நடந்தது என்ன? | Election | Foreign | TN polling

தேர்தலில் வெளிநாட்டினர் ஓட்டு காட்டி கொடுத்த கை விரல் மை! தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்தது. மே 4ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுகவை வீழ்த்தி நடிகர் விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் ஓட்டு போட சொந்த ஊருக்கு வருகிறோம் என சோஷியல் மீடியாவில் பதிவு செய்தனர்.

மே 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி