உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு|election |Puducherry|ADMK|2024

ஓட்டுக்கு பணம் விநியோகிப்பதாக அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு|election |Puducherry|ADMK|2024

புதுச்சேரி லோக்சபா தொகுதியில் பாஜ சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் எம்.பி போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் களத்தில் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடியும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் பாஜ, காங்கிரசார் பண பட்டுவாடா செய்வதாக அதிமுக குற்றம் சாட்டியது.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ