/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி |Election|South Chennai|Sholinganallur|ADMK|DMK| BJP
அதிமுக ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி |Election|South Chennai|Sholinganallur|ADMK|DMK| BJP
தென் சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அடர்த்தியான வீடுகள் நிறைந்த பகுதி என்பதால், ஒரே இடத்தில் 50 முதல் 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதனால் சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் கட்சியினர் கூடுதல் கவனம் செலுத்துவது வழக்கம். இந்த தேர்தலில் திமுகவினரை அதிகளவு களத்தில் காண முடிகிறது.
ஏப் 15, 2024