/ தினமலர் டிவி
/ பொது
/ அவசரநிலை பிரகடனத்தின் 50ம் ஆண்டில் காங்கிரசை வெளுத்த பிரதமர் மோடி! PM Modi | Emergency | 50th Anniv
அவசரநிலை பிரகடனத்தின் 50ம் ஆண்டில் காங்கிரசை வெளுத்த பிரதமர் மோடி! PM Modi | Emergency | 50th Anniv
இந்தியாவின் இருண்ட காலத்தை இளைஞர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்! மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவால், கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அது நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி அவசர நிலை குறித்து நினைவு கூர்ந்துள்ளார். இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை பிரகடனப்படுத்தி, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இந்திய மக்கள் இந்த நாளை சம்விதான் ஹத்யா திவாஸ் என்று கொண்டாடுகிறார்கள்.
ஜூன் 25, 2025