/ தினமலர் டிவி
/ பொது
/ பெற்றோர்கள் கலெக்டருக்கு நன்றி | encrochment on school place | collector | srimushnam
பெற்றோர்கள் கலெக்டருக்கு நன்றி | encrochment on school place | collector | srimushnam
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த சாத்தா வட்டம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 69 மாணவ மாணவியர் படிக்கின்றனர்.
மார் 25, 2025