உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தகவல் கசிவதால் விழி பிதுங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்!Real Estate Business|Data Leak|Tamilnadu

தகவல் கசிவதால் விழி பிதுங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்!Real Estate Business|Data Leak|Tamilnadu

தமிழகத்தில் மக்களின் தேவை அடிப்படையில், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இத்திட்டங்களில் வீடு, மனை வாங்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மக்கள் போனில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களுக்கு கட்டுமான நிறுவனங்கள், தாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விவரங்களை அனுப்புகின்றன. அடுத்தகட்ட நடவடிக்கைக்காக மக்கள் தங்களின் அடையாள ஆவணங்களை பகிர்கின்றனர்.

மார் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை