/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / குஜராத் அருகே குவிக்கப்பட்ட ராணுவம்: வெளியான மிரட்டல் காட்சிகள் | Exercise Trishul | Sir Creek                                        
                                     குஜராத் அருகே குவிக்கப்பட்ட ராணுவம்: வெளியான மிரட்டல் காட்சிகள் | Exercise Trishul | Sir Creek
குஜராத்திற்கும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையே உள்ள பகுதி சர் கிரீக். இங்கு அக்டோபர் 3ல் இருந்து முப்படைகளும் இணைந்து, திரிசூலம் என்ற பெயரில் பயிற்சி நடத்தி வருகின்றன. இந்த பயிற்சி வரும் நவம்பர் 10 வரை நடக்க உள்ளது. முப்படைகளின் கூட்டு செயல்திறன், ராணுவத்தின் நவீனத்துவத்தை வெளிப்படுத்துவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம்.
 நவ 01, 2025