கண் தானம் விழிப்புணர்வு ஏற்படுத்த சாதனை நிகழ்ச்சி eye donation awarness
சென்னை, வேளச்சேரியில், தி லெஜண்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் அசோஷியேஷன் சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி நடந்தது. வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மவுலானா, வேளச்சேரி மேற்கு திமுக செயலாளர் சேகர், வட்ட செயலாளர் சக்திவேல் பாரதிதாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
ஆக 05, 2024