வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விடியல் ரெசிடெண்சி, விடியா குரூப் காட்டியது போல் உள்ளது.
பெண்கள் பாத்ரூமில் கேமரா Factory | Hosur | apartment | female workers | Odisa | hidden camera vid
ஓசூர் அருகே ராயக்கோட்டை பகுதியில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் ஃபேக்டரி இயங்கி வருகிறது. பெண் தொழிலாளர்கள் தங்குவதற்காக தொழிற்சாலை நிர்வாகம், லாலிக்கல் எனும் பகுதியில் விடியல் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பை கட்டியுள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். #Factory #Hosur #apartmentcomplex #femaleworkers #Odisa #hiddencamera #video #Police #Protest
விடியல் ரெசிடெண்சி, விடியா குரூப் காட்டியது போல் உள்ளது.