உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தங்கையை அடித்த கணவனுக்கு மைத்துனரால் கொடூர முடிவு | Family problem | Wife beaten by husband

தங்கையை அடித்த கணவனுக்கு மைத்துனரால் கொடூர முடிவு | Family problem | Wife beaten by husband

தங்கையை அடித்ததால் ஆத்திரம் அண்ணன் செய்த ஷாக் சம்பவம் வடசென்னையில் பரபரப்பு தங்கையை அடித்த கணவனுக்கு மைத்துனரால் கொடுர முடிவு | Family problem | Wife beaten by husband | Brother in law attacked | North chennai | வடசென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜய், வயது 31. இவருக்கும் 27 வயது மனைவி பிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்தது. ஞாயிறன்று நடந்த பிரச்னையில் அஜய், மனைவி பிரியாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பிரியா கோபித்துக்கொண்டு கொருக்குப்பேட்டை இந்திரா நகரில் வசிக்கும் தனது அண்ணன் அன்புச்செல்வன் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரிடம் கணவன் அடித்து துன்புறுத்தியதை கூறியுள்ளார்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ