உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காஷ்மீர் போலீசை அதிரவைத்த 2 டாக்டர் பயங்கரவாதிகள் | 350 kg Explosives ak 47 gun Rifle

காஷ்மீர் போலீசை அதிரவைத்த 2 டாக்டர் பயங்கரவாதிகள் | 350 kg Explosives ak 47 gun Rifle

டில்லி அருகே கடந்த மாதம் 27 ம்தேதி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பொது இடங்களில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இது காஷ்மீர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த போஸ்டர்களை கிழித்த ஸ்ரீநகர் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி ஆராய்ந்தனர்.

நவ 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை