உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவின் 6th Gen போர் விமான திட்டம்: மிரள விடும் முழு பின்னணி | FCAS India | 6th Gen Fighter

இந்தியாவின் 6th Gen போர் விமான திட்டம்: மிரள விடும் முழு பின்னணி | FCAS India | 6th Gen Fighter

நாடாளுமன்ற பாதுகாப்பு நிலைக்குழுவிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், பிரான்ஸ் தலைமையிலான 6ம் தலைமுறை போர் விமான திட்டத்தில் இந்தியா இணைவதற்கான செயல்பாடுகள் தீவிரமாக நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் ரபேல் மற்றும் தேஜாஸ் போன்ற 4.5ம் தலைமுறை போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஆக 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ