உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2வது யானை மரணம்: பிளாஸ்டிக் கழிவு காரணமா? | Female elephant died | Health problem | Coimbatore |

2வது யானை மரணம்: பிளாஸ்டிக் கழிவு காரணமா? | Female elephant died | Health problem | Coimbatore |

கோவை மதுக்கரை வனச்சரகம், கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி பிளாக் 1 பகுதியில் வனத் துறையினர் நேற்று வழக்கமான ரோந்து சென்றனர். அப்போது பெண் யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல் மெலிந்த நிலையில் இருப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் உத்தரவின் பேரில் உடனடியாக கோவை வன கால்நடை மருத்துவர் மூலம் நேற்று மாலை முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த பெண் யானை இன்று இறந்தது.

மே 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை