/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லாமே தண்ணீல போயிட்டுச்சு நெடுஞ்சாலையில் மக்கள் மறியல் | Fengal Cylone | Public Protest | DMK
எல்லாமே தண்ணீல போயிட்டுச்சு நெடுஞ்சாலையில் மக்கள் மறியல் | Fengal Cylone | Public Protest | DMK
பெஞ்சல் புயல் மழை காரணமாக, விழுப்புரத்தில் அதி கனமழை கொட்டியது. ஒரே இரவில் 50 சென்டி மீட்டர் மழை பெய்ததால் அங்குள்ள பல கிராமங்கள் வெள்ளக்காடாக மாறின. இச்சூழலில் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே அரசூர், வி.சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.
டிச 03, 2024