/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அரசு பணியாளர்களுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்! OpenAI | DeepSeek | Ministry of Finance
மத்திய அரசு பணியாளர்களுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்! OpenAI | DeepSeek | Ministry of Finance
ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், ஸ்டார்கேட் ஏ.ஐ. என்னும் மெகா ஏ.ஐ. திட்டத்தை அறிவித்தார். இதற்கு போட்டியாக சீனா சமீபத்தில் டீப்சீக் செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி அடுத்தடுத்து பல நிறுவனங்கள் தங்கள் பதிப்பை அறிமுகம் செய்து வருகின்றன. இதனிடையே சொந்தமாக ஏ.ஐ. மாடலை இந்தியா உருவாக்க இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார்.
பிப் 06, 2025