உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அபார்மென்டில் 2 வீடுகளை கபளீகரம் செய்த தீ விபத்து Fire incident| Kelambakkam| apartment blaze|

அபார்மென்டில் 2 வீடுகளை கபளீகரம் செய்த தீ விபத்து Fire incident| Kelambakkam| apartment blaze|

சென்னை, கேளம்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலையில் Purva swan lake என்ற பெயரில் 14 மாடி அபார்ட்மென்ட் உள்ளது. மொத்தம் 850 வீடுகள் உள்ளன. 2 ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். 7-வது மாடி வீட்டில் வசிக்கும் நந்தகுமார் குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்தனர். பூட்டியிருந்த வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. கரும்புகை வெளியேறியது.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி