உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேரு வசித்த பங்களா விற்பனைக்கு: வாங்குபவர் அடையாளம் மர்மம் | first official residence Nehru

நேரு வசித்த பங்களா விற்பனைக்கு: வாங்குபவர் அடையாளம் மர்மம் | first official residence Nehru

நேரு வசித்த பங்களா கை மாறுது! ₹1,100 கோடிக்கு முடிவானது பேரம் வாங்க போவது யார்? டெல்லி நேரு மார்க் பகுதியில் அமைந்துள்ளது லூட்டியன்ஸ் ஜோன் (Lutyens Zone). பிரிட்டிஷ் கட்டிட கலைஞர் லூட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் 1912 மற்றும் 1930க்கு இடையில் இங்கு பங்களாக்கள் கட்டப்பட்டன. சுமார் 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மண்டலம், அப்போதே நன்கு திட்டமிடப்பட்ட ரோடுகளையும், பசுமை பகுதிகளையும் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணியில் இங்குள்ள பங்களாக்கள் கட்டப்பட்டன.

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !