நாகப்பட்டினத்தில் மியான்மர் மீனவர்களிடம் விசாரணை
நாகப்பட்டினம், அக்கரை பேட்டையை சேர்ந்த மீனவர்கள் சிலர், கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். நடுக்கடலில், பாய்மர படகு மிதந்ததை கண்டு அருகில் சென்று பார்த்தனர். மியான்மர் நாட்டை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் பசி மயக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர். கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர், மியான்மர் மீனவர்களையும், அவர்களின் படகையும் நாகை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். மியான்மர் நாட்டில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு மீன் பிடிக்க
டிச 07, 2024