உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீனவர்கள் விவகாரத்தில் கவர்னர் மீது அமைச்சர் பாய்ச்சல்

மீனவர்கள் விவகாரத்தில் கவர்னர் மீது அமைச்சர் பாய்ச்சல்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி சக மீனவர்கள் தங்கச்சிமடத்தில் 3 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் ரவி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மீனவர்களின் குறைகள் கேட்டறிந்தார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கவர்னர் ரவி, 1974ல் அநியாயமான ஒப்பந்ததால் நமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கச்சத்தீவு கடல் பகுதியில் நமது மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறித்ததன் மூலம் அப்போதைய மத்திய மாநில அரசுகள் பாவத்தை செய்தன. அதற்கு இப்போதைய ஆளும் கட்சியும் தான் காரணம்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி