உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் ஏர் இண்டியா, ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து | Flight cancel | Air india | Spice jet

சென்னையில் ஏர் இண்டியா, ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் ரத்து | Flight cancel | Air india | Spice jet

சென்னை ஏர்போர்ட்டில் இருந்து இன்று புறப்பட வேண்டிய, வர வேண்டிய 8 விமானங்கள் திடீரென அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு மும்பைக்கும், காலை 9.45 மணிக்கு டெல்லிக்கும் புறப்பட வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் முதலில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ