/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி கிளியூர் ஏரிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் | Migratory foreign birds | Kiliyur lake
திருச்சி கிளியூர் ஏரிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் | Migratory foreign birds | Kiliyur lake
திருச்சி திருவெறும்பூர் அருகே 150 ஏக்கரில் அமைந்துள்ள கிளியூர் ஏரி, வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து தங்கும் முக்கிய இடமாக திகழ்கிறது. புலம்பெயர்ந்த பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் கிளியூர் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. உலகெங்கும் உள்ள 160க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 25,000 பறவைகள் ஆண்டுதோறும் இந்த ஏரிக்கு வருகின்றன.
நவ 24, 2024