உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / FQL-ல பணம் போட்டீங்களா? மெகா மோசடியின் முழு பின்னணி | FQL Scam | Melur Scam | Kasampatti | Madurai

FQL-ல பணம் போட்டீங்களா? மெகா மோசடியின் முழு பின்னணி | FQL Scam | Melur Scam | Kasampatti | Madurai

FQL-ல பணம் போட்டீங்களா? மெகா மோசடியின் முழு பின்னணி | FQL Scam | Melur Scam | Kasampatti | Madurai 50 ஆயிரம் ரூபா போட்டா, 45 நாள்ல ஒரு லட்சம் ரூபா குவியும்... இப்படி ஆசை வார்த்தை காட்டி பல கோடி லபக்கிய மெகா மோசடி... வீட்டை சூறையாடி போலீஸ் மீதே சரமாரி கல்வீச்சு நடந்த பரபரப்பு... சதுரங்க வேட்டையையே விஞ்சிய FQL மோசடியின் திடுக்கிடும் பின்னணி...!

ஆக 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !