/ தினமலர் டிவி
/ பொது
/ மீண்டும் தொடங்கிய இலவச அரிசி திட்டம்: பொதுமக்கள் ரியாக்ஷன் | Free rice plan | Puducherry
மீண்டும் தொடங்கிய இலவச அரிசி திட்டம்: பொதுமக்கள் ரியாக்ஷன் | Free rice plan | Puducherry
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அரிசி கொள்முதலில் ஊழல் முறைகேடு நடப்பதாக கூறி 2019ல் அப்போதைய கவர்னர் கிரண்பேடி, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து அதற்குண்டான பணம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதன் பிறகு இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகளுக்கு வங்கியில் பணமாக வரவு வைக்கப்பட்டது.
ஜன 30, 2025