உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம்! French Nationality | French National day | Celebration

பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் ஊர்வலம்! French Nationality | French National day | Celebration

ஆண்டுதோறும் ஜூலை 14ம் தேதி பிரான்ஸ் விடுதலை நாள் விழா கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி பகுதிகள் பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்ததால் இங்கும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலையில் டூப்ளக்ஸ் சிலையில் இருந்து பிரெஞ்சு தூதரக அதிகாரி அலுவலகம் வரை பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் சென்று கொண்டாடினர்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை