உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட எச்சரிக்கை | Fuel Supply Stability | Anti-Rumor Warning

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட எச்சரிக்கை | Fuel Supply Stability | Anti-Rumor Warning

ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக வர்த்தக கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வீட்டு சிலிண்டர் சப்ளைக்கு மட்டும் தற்போது முன்னுரிமை தரப்படுகிறது. இருந்தாலும் சிலிண்டர் கிடக்காதோ என்கிற பயத்தில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்கின்றனர்.

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை