உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜி 7 நாடுகளின் மாநாடு பற்றி சசி தரூர் சொன்ன விஷயம் G7 Summit | Modi Speech at G 7 Summit | Shashi T

ஜி 7 நாடுகளின் மாநாடு பற்றி சசி தரூர் சொன்ன விஷயம் G7 Summit | Modi Speech at G 7 Summit | Shashi T

கனடாவில் நடக்கும் ஜி 7 மாநாட்டில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இவை உறுப்பு நாடுகளாக உள்ள இந்த அமைப்பின் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு நாடுகளும் பங்கேற்கின்றன. உலக பொருளாதாரம், அரசியல், தொழில், வர்த்தம், பாதுகாப்பு பற்றி மாநாட்டில் பேசுவது வழக்கம்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை