/ தினமலர் டிவி
/ பொது
/ ஐயப்பன் பற்றி சர்ச்சை: இசைவாணிக்கு கடும் எதிர்ப்பு gaana singer isaivani Mohan G Kshatriyan hindu mu
ஐயப்பன் பற்றி சர்ச்சை: இசைவாணிக்கு கடும் எதிர்ப்பு gaana singer isaivani Mohan G Kshatriyan hindu mu
கானா பாடகி இசைவாணி பாடிய, ஐ எம் சாரி ஐயப்பா.. நான் உள்ள வந்தா என்னப்பா? என்ற பாடல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. சபரிமலை ஐயப்பன் சீசன் துவங்கியிருக்கும் நிலையில் இசைவாணியின் பாடல் ஐயப்ப பக்தர்களை கொதிப்படைய வைத்துள்ளது. பாடலை பாடிய இசைவாணிக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் கணைகள் கிளம்பியுள்ளன. இசைவாணி மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.
நவ 24, 2024