/ தினமலர் டிவி
/ பொது
/ வட மாநில கட்டட தொழிலாளி 3 பேர் கைது! | ganja | Nellai Collector office | Police investigation
வட மாநில கட்டட தொழிலாளி 3 பேர் கைது! | ganja | Nellai Collector office | Police investigation
திருநெல்வேலி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் மனுநீதி கூட்ட அரங்கு கட்டப்பட்டு வருகிறது இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளிகள் பணிசெய்து வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் பரவியது. பாதுகாப்பு போலீசார் வெளி மாநில தொழிலாளர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் உடமைகளை சோதனை செய்தபோது ஒரு பையில் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. உ.பி.,யை சேர்ந்த அசோக் குமார், ராஜேஷ் மற்றும் மங்கர் சிங் என 3 தொழிலாளிகளை கைது செய்தனர்.
மார் 07, 2025