/ தினமலர் டிவி
/ பொது
/ மகாராஷ்டிராவில் விடாமல் கொட்டும் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காஸ் சிலிண்டர்கள்
மகாராஷ்டிராவில் விடாமல் கொட்டும் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காஸ் சிலிண்டர்கள்
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை, புனே, தானே, பால்கர் உள்ளிட்ட இடங்களில் அதீத கனமழையால் இயல்பு வாழ்க்கை முடிங்கியுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பதல்கங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் நிரப்பும் மையத்தில் வெள்ளம் சூழ்ந்தது. 3,000 சிலிண்டர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ஜூலை 09, 2026