உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உணவு பஞ்சத்தில் சிக்கி பரிதவிக்கும் காசா நகர மக்கள் Parle g price |Israel hamas war |food-scarcity|

உணவு பஞ்சத்தில் சிக்கி பரிதவிக்கும் காசா நகர மக்கள் Parle g price |Israel hamas war |food-scarcity|

இந்தியாவில் தயாரிக்கப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் சிறிய பேக் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே பிஸ்கட் இஸ்ரேலின் போர் தாக்குதலில் சிக்கி உள்ள காசா பகுதியில் 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்கும் ஷாக்கிங் தகவல் வெளிவந்துள்ளது. காசாவை சேர்ந்த பாலஸ்தீன தந்தை ஒருவர், தனது மகளுக்காக 2 ஆயிரத்து 342 ரூபாய் கொடுத்து இந்த பார்லேஜி பிஸ்கட்டை வாங்கி கொடுத்துள்ளார். அவர் பெயர் முகமது ஜாவத்.

ஜூன் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை