/ தினமலர் டிவி
/ பொது
/ பரவி வரும் குரங்கு அம்மை; உலக நாடுகள் அச்சம் | Mpox | WHO | New mpox strain | global health emergen
பரவி வரும் குரங்கு அம்மை; உலக நாடுகள் அச்சம் | Mpox | WHO | New mpox strain | global health emergen
உலக நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பரவியதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு பொது சுகாதார அவசர நிலையை அறிவித்து உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் பரவி வந்த இந்த வைரஸ் பிற நாடுகளிலும் கால் பதிக்க துவங்கி உள்ளது. 13 நாடுகளில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160 சதவீதம் பாதிப்பு அதிகரித்து உள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் இந்த ஆண்டில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக 16, 2024