கோட் படம் 5 காட்சிகள் வெளியிட தமிழக அரசு அனுமதி!
விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை வெளியாகிறது தியேட்டர்களில் 2 நாட்கள் சிறப்பு காட்சி வெளியிட அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது விண்ணப்பத்தை பரிசீலித்த தமிழக அரசு நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது அதன் படி நாளை காலை 9 மணிக்கு முதல் சிறப்புகாட்சி திரையிடப்பட உள்ளது நாளை மட்டும் 5 காட்சிகளுக்கு அனுமதிப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செப் 04, 2024